வணக்கம் உறவுகளே நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. எனிவரும் காலங்களில் பதிவுகள் தொடர்ச்சியாக வரும் என நினைக்கின்றேன்.
இப்போது அகஸ்திய மா முனி அருளிச் செய்த தைல முறைகள் எனும் புத்தகத்தை உங்களுக்கா கொண்டு வந்திருக்கின்றேன். தேவையான நண்பர்கள் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். முகநூல் முலம் வரும் உறவுகள் எமது முகநூல் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டி நிற்கின்றேன்.
தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்