நண்பர்களே நீங்கள் கேட்ட 63 நாயன்மார்களின் வரலாறு மின்னூல் இஙகே PDF ஆக வழங்கியுள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்குவதில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் இன்பொஸ் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் பலர் இந் நூலால் பயன் பெற மறக்காமல் இந்த பதிவை பகிருங்கள்