இந்த புத்தகம் மிகவும் மகத்தானது. வாழ்க்கை வாழ்வதற்கே என்று பலர் கூறினாலும் பலருக்கு வாழ்க்கையை கொண்டு செல்வது பெரும் பிரச்சினையாக உள்ள து யாரும் அறிந்ததே.
வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வதற்கு புத்தியும் தேவை சில யுக்தியும் தேவை. புத்தியுள்ள அனைவரையும் யுக்தி உள்ளவர்கள் என்று கூற முடியாது. அதை யாரும் அறுக்க முடியாது. அதற்காக புத்தி அல்லாதவர்கட்கு யுக்தியும் இல்லை என்று கூற முடியாது. இங்கே நான் புத்தி என்று கூற வருவது கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற வாசகத்தில் சூறப்படும் கல்வியை.
மாறாக இங்கே படைக்கப்டும் போத அரைனவவுரம் புத்தியை பெற கூடியவர்களாக தானே படைக்கப்டுகின்றார்கள்
(பாகம் 2 இல் தொடரும்)