வேதம் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

நண்பர்களே இங்கே இணைத்துள்ள புத்தகத்தில் வேதம் தொடர்பான சந்தேகங்களும் விளக்கங்களும் வளங்கப்பட்டுள்ளன. தேவையான நண்பர்கள் தரவிறக்கி கொள்ளலாம்... இந்த புத்தகத்தினை படித்துவிட்டு இந்த புத்தகத்தை பற்றிய விமர்சனங்களை முகநூலில் பதிவிடுங்கள்
அனைவரும் புத்தியை பெற கூடியவர்களாக படைக்கப்பட்டாலும் பிள்ளைகளின் மரபணுவிலும் கல்வி பற்றிய சில குணங்கள் இயல்ரபுகள் தங்கியிருக்கும் கணடிப்பாக. அதற்காக அம்மா அப்பா அறிவான பிள்ளைகள் மடடும் தான் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது. 

ஒரு பிள்ளையின் அறிவில்நிச்சயம் அந்த பிள்ளை வாழும் சூழலின் தன்ரமை செல்வாகட்கு செலுத்துகின்றது. உதாரணமாக கூறினால் "நன்றாக சிந்திதது பாருங்கள் ஒரு பிள்ளையை கல்வியுடன் தொடர்புடைய சூழலில் ஒரு பிள்ளையின் சிந்தனை எந்த மட்டத்தில் இருக்கும் என்றும் கல்வியுடன் தொடர்பல்லாத சமூகத்தில் வாழும் குழந்தையின் மன நிலமை எதை பற்றியும் இலருஐக்கும் என்று சந்தித்து பாருங்கள்"

ஒரு பிள்ளை எப்பெயர்ப்பட்ட சமூகத்தில் வாழ்ந்தாலும் அந்த பிள்ளையை புத்தகங்களால் நல்வழிப்படுத்த முடியும் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

(தொடரும்.. பாகம் 3 இல்)

https://drive.google.com/file/d/13i7Be4tH-FPFLSHK62msmEYnSAmNAPuE/view?usp=sharing
Previous Post Next Post