நண்பர்களே இந்த பதிவில்
மூலிகை ஜாலரத்தினம் என்ற மின்னூலை இணைத்துள்ளேன். இப்புத்தகம் பல்வேறு ஆச்சரியம் மிக்க தகவல்களை கொண்டுள்ளது. ஆர்வமான நண்பர்கள் தரவிறக்கி படித்துக்கொள்ளுங்கள். படித்து முடித்ததும் இப்புத்தகம் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மற்றய நண்பர்களிற்கு பயன்மிக்கதாக இருக்கும்.