கருட புராணம் மின்நூல்

நண்பர்களே ஏற்கனவே ஓர் கருட புராணம் என்ற நூலினை பகிர்ந்திருந்தேன். மீண்டும் இன்னோர் கருட புராணம் என்ற நூலை பகிர்கிறேன். இந்த நூலில் படிப்பதற்கரிய பல்வேறு தகவல்கள் உள்ளன. தேவையானவர்கள் தரவிறக்கிப் படியுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
https://drive.google.com/file/d/14aJ-g22DBTxMYlzxfHr2IYOvFi1LuN_p/view?usp=sharing 



Previous Post Next Post