ஜோதிட பேரகராதி

நண்பர்களே இந்த நூலில் ஜோதிடம் தொடர்பான பல்வேறு சொற்களிற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. 9 கிரகங்களிற்கான 500 பெயர்களும், 27 நட்சத்திரங்களிற்கான 365 பெயர்களும், 12 ராசிகளிற்கான 150 பெயர்களும், 12 லக்கின பாவங்களிற்கான 36 பெயர்களும் தரப்பட்டுள்ளன. இலகுவாக கையாள்வதற்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.



தரவிறக்க
https://drive.google.com/file/d/1Hd8UNWy1HhVbVS23-ofafnlVxW9LVm7r/view?usp=sharing
Previous Post Next Post