நண்பர்களே இநத புத்தகத்தில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது பற்றிய தகவல்கள் மற்றும் உடல் பருமனை குறைத்தல் மற்றும் உடல் பருமன் பற்றிய பல்வேறு விழிப்பணர்வு தகவல்கள் தரப்பட்டுள்ளன. உங்களிற்கு பயனில்லா விட்டாலும் மற்றயவர்கள் பயனடைய மறக்காமல் பகிருங்கள்...