ஜோதிட சாஸ்திரம் என்ற இந்த புத்தகத்தில் கிரகங்களின் ஈர்ப்பு சக்தி, ஜாதக கணிப்பு, கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் பலன்கள், கால பலன்கள், பிறந்த மாத பலன்கள், ஜோதிடத்தின் மேன்மை, லக்கன பலன்கள், பிறந்த நட்சத்திர பலன்கள், பிறந்த ராசியின் பலன்கள், தசா பலன்கள், பிறந்த வருஷ பலன்கள், திருமணப் பொருத்தம் என்பன பற்றி விளக்கப்பட்டுள்ளது தேவையான நண்பர்கள் தரவிறக்கி படியுங்கள் அத்துடன் மறக்காமல் உங்கள் நட்பு வட்டத்தினுடனும் பகிருங்கள்.
ஜோதிட சாஸ்திரம் - மின்னூல்
Site Admin
0