முக்கிய குறிப்பு : கண்டிப்பாக சிறுவர்களிற்கு இப்புத்தகம் தேவையில்லை.சிறுவர்கள் (18 வயதிற்கு குறைந்தோர்) படிக்க வேண்டாம்.
தற்காலத்தில் தாம்பத்திய விடயங்கள் பற்றிய அறிவு எல்லோரிடமும் முழுமையாக காணப்படுகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றே பதில் வரும். இந்த புத்தகத்தில் தாம்பத்தியம் தொடர்பான பல்வேறு அத்தியவசிமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருமணமானவர்கள் மற்றும் திருமணமாக இருப்பவர்கள் கண்டிப்பாக படியுங்கள். உங்கள் தாம்பத்திய அறிவில் சிறிதளவு ஆவது மேம்மபடுத்தும்... மறக்காமல் பகிருங்கள்
தரவிறக்க