இந்தப் புத்தகத்தில் பூமியில் விளையும் தாவர மூலிகைக்கு உள்ள குணம், சக்தி, தன்மை, மகிமை ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் அனைத்தும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. சித்தர்கள் மக்களின் குறைகளைப் போக்குவதற்காக பல வழிகளை பின்பற்றி மருத்துவ முறையினாலும், மாந்திரீக முறையினாலும், வசிய முறையினாலும், திலகமிடும் முறையினாலும், பொடி முறையினாலும் பயனடைய செய்து இருக்கிறார்கள் என்பதனை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
தரவிறக்க