சரபேந்திர வைத்திய சிகிச்சை முறைகள்- காச, சுவாச சிகிச்சை

சரபேந்திர வைத்திய சிகிச்சை முறை வரிசையில் காச, சுவாச சிகிச்சை பற்றி கூறும் இந்த நூலில், காசம், சுவாசம் இவற்றின் வகைகள், குணங்கள் அவற்றிற்கான மருந்து வகைகள், கஷாய வகைகள், நெய் வகைகள், சூரண இலேகிய வகைகள், சாறு வகைகள், வடக வகைகள், பச்சிலை வகைகள், புகை மருந்து வகைகள், மாத்திரை வகைகள், பற்ப வகைகள், செந்தூர வகைகள், சில்லறை மருந்து வகைகள் போன்றவைகளும் சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ளன.




 https://drive.google.com/file/d/1B9UHGMZUdUoBo8AClvMhCtcHhxbOJxY_/view?usp=sharing
Previous Post Next Post