நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த
நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய்,
கடன், வழக்கு, பொருள் பறிபோதல், திருமணத்தடை, ஏழ்மை போன்ற துன்பங்களை
நீக்கும் கைகண்ட மந்திரங்கள் பதிகள் என்பன உள்ளடக்கப் பெற்றுள்ளன.