நமது உடலில் நூற்றுக்கணக்கான அக்குபங்க்சர் புள்ளிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் அக்குபங்க்சர் மருத்துவ முறையில் பயன்படுத்துவதில்லை. பிரதானமான மற்றும் நல்ல பலன்களை தரக்கூடிய 135 புள்ளிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புத்தகத்தில் அந்த 135 புள்ளிகள் பற்றிய முழு விபரம் மற்றும் புள்ளிகள் அமைந்துள்ள இடம் , தீரும் நோய்கள் , ஊசி செலுத்தும் முறை என்பன பற்றி தனித்தனியாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
Click To Download