சித்த மருத்துவ மகப்பேற்றியலும், மகளிர் மருத்துவமும்
Site Admin0
பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், பிரசவத்திற்கு முன்னரான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரசவத்தின் பின்னர் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி மிக நுட்பமாக கூறப்பட்டுள்ளது.